EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
‘டம்மி முதலமைச்சருக்கு’ இடைத்தேர்தல் மூலம் பாடம் : உதயநிதி ஸ்டாலின்

‘டம்மி முதலமைச்சருக்கு’ இடைத்தேர்தல் மூலம் பாடம் : உதயநிதி ஸ்டாலின்

புரட்டாதி 20, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் ‘டம்மி முதலமைச்சருக்கு’ தகுந்த பாடம் கற்பிப்போம் என்று திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், மக்கள் நலனில் அக்கறையில்லாமல் செயல்படும் இந்த அரசுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் பொதுமக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

மக்கள் சக்தியின் மூலம் இந்த ஆட்சிக்கான பாடத்தை இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சாதனைகளை முன்வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், இடைத்தேர்தலில் தங்களது வெற்றி உறுதி என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை வழக்கு: சாதி பாகுபாடே காரணம் என குற்றச்சாட்டு
உலகம்

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை வழக்கு: சாதி பாகுபாடே காரணம் என குற்றச்சாட்டு

புரட்டாதி 20, 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்த ஈரான்
உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்த ஈரான்

புரட்டாதி 20, 2026
ஐரோப்பாவுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா : பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை
உலகம்

ஐரோப்பாவுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா : பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

புரட்டாதி 20, 2026
பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
உலகம்

பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

புரட்டாதி 19, 2026
சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை
உலகம்

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை

புரட்டாதி 19, 2026
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்
உலகம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

1 நாள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

6 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

1 நாள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In