EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை

புரட்டாதி 22, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில், வெளியான காதல் திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

2010ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகும் திரையரங்கில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதன் ரீ-ரிலீஸ் திரையிடல் தற்போது 1,700 நாட்களைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களின் காதல், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, கவுதம் மேனனின் காட்சியமைப்பு என, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பல அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

ரீ-ரிலீஸில் நீண்ட காலம் தொடர்ந்து திரையிடப்பட்ட படங்களில் ஒன்றாக விண்ணைத்தாண்டி வருவாயா புதிய கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்தாலும் கார்த்திக் ஜெஸ்ஸியின் காதலுக்கு இன்னும் ரசிகர்களிடம் வரவேற்பு குறையவில்லை என்பதையே இந்த 1,700 நாட்கள் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்
சினிமா

மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்

புரட்டாதி 22, 2026
காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்
சினிமா

காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்

புரட்டாதி 22, 2026
‘ராக்கா’ கின்னஸ் உலக சாதனை முயற்சி: அட்லீ நெகிழ்ச்சி
சினிமா

‘ராக்கா’ கின்னஸ் உலக சாதனை முயற்சி: அட்லீ நெகிழ்ச்சி

புரட்டாதி 22, 2026
‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன்: ‘காந்தா’ அறிமுக வீடியோ வெளியீடு
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன்: ‘காந்தா’ அறிமுக வீடியோ வெளியீடு

புரட்டாதி 20, 2026
புதிய அவதாரத்தில் ராஷ்மிகா: வெளியானது ‘மைசா’ படத்தின் டீசர்
சினிமா

புதிய அவதாரத்தில் ராஷ்மிகா: வெளியானது ‘மைசா’ படத்தின் டீசர்

புரட்டாதி 20, 2026
ஜெயிலர் 2 வில் திலீப்பாக நடிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு!
சினிமா

ஜெயிலர் 2 வில் திலீப்பாக நடிக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு!

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

3 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

1 நாள் முன்னர்
புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

6 நாட்கள் முன்னர்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In