EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

புரட்டாதி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் சுமார் 5 கிலோ கிராம் எடையுடைய அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து குறித்த அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பர்கிரிஸ் என்பது திமிங்கலங்களின் செரிமானப் பாதையில் உருவாகும் அரிய பொருளாகும். இது வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச சந்தையில் அதிக மதிப்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைதானவரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ். ரத்னமலலா தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு

புரட்டாதி 23, 2026
தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை
இலங்கை

தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

புரட்டாதி 23, 2026
கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
அண்மைய செய்திகள்

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

புரட்டாதி 23, 2026
துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை
அண்மைய செய்திகள்

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

புரட்டாதி 23, 2026
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

3 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

5 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

5 நாட்கள் முன்னர்
யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In