EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு

‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு

புரட்டாதி 24, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒன் சன் ஒன் மூன்’ (One Sun One Moon) வரும் செப்டம்பர் 25ஆம் திகதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தின் முதலாவது பாடலான ‘அலே போலேலோ’ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோரின் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘பத்தா’ திரைப்பட முன்னோட்டம் நாளை வெளியீடு
சினிமா

‘பத்தா’ திரைப்பட முன்னோட்டம் நாளை வெளியீடு

புரட்டாதி 24, 2026
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை
சினிமா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை

புரட்டாதி 22, 2026
மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்
சினிமா

மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்

புரட்டாதி 22, 2026
காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்
சினிமா

காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்

புரட்டாதி 22, 2026
‘ராக்கா’ கின்னஸ் உலக சாதனை முயற்சி: அட்லீ நெகிழ்ச்சி
சினிமா

‘ராக்கா’ கின்னஸ் உலக சாதனை முயற்சி: அட்லீ நெகிழ்ச்சி

புரட்டாதி 22, 2026
‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன்: ‘காந்தா’ அறிமுக வீடியோ வெளியீடு
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன்: ‘காந்தா’ அறிமுக வீடியோ வெளியீடு

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In