EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சவுதியில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பும் கூறி வரும் நிலையில், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி நகர் ஜீம்மா பள்ளிவாசலில் மௌலவி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோருடன் இன்று கலந்துரையாடினர்.

கூட்டாக அனோஜனுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு சவுதி அரேபிய தூதரகம் மற்றும் இஸ்லாமிய மார்க்க தலைவர்கள் உலமாக்கள் சபை என்பவற்றின் ஊடாக இரக்கமான கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் இத்தகைய செயல்முறைகளில் ஒத்த உணர்வுடன் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் அனோஜனை விடுதலை செய்ய வேண்டி துவா பிரார்த்தனையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
அண்மைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

புரட்டாதி 25, 2026
பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
இலங்கை

பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி

புரட்டாதி 25, 2026
மயிலிட்டியில் தொடரும் போராட்டம்
இலங்கை

மயிலிட்டியில் தொடரும் போராட்டம்

புரட்டாதி 25, 2026
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை
அண்மைய செய்திகள்

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

புரட்டாதி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

4 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check