EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது

சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது

புரட்டாதி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மாணவ தூதுவர் செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்திய சிறந்த பிரதேச செயலகத்திற்கான தேசிய விருதை சங்கானை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாணவ தூதுவர் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவ தூதுவர் – தேசிய மாநாட்டில், சங்கானை பிரதேச செயலகதிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாணவ தூதுவர் செயற்திட்டத்திற்கான சிறந்த வளவாளர் விருதும், குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறந்த அலுவலருக்கான விருதும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ர. ரவிராஜ்க்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும்  ஊடகவியலாளருக்கு பிணை
அண்மைய செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஊடகவியலாளருக்கு பிணை

ஐப்பசி 1, 2026
எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!
அண்மைய செய்திகள்

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

ஐப்பசி 1, 2026
தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டது
இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டது

ஐப்பசி 1, 2026
நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் இரவும் பகலுமாகத் தொடரும் போராட்டம்

ஐப்பசி 1, 2026
கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு
இலங்கை

கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு

ஐப்பசி 1, 2026
போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

புரட்டாதி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

5 நாட்கள் முன்னர்
மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

6 நாட்கள் முன்னர்
போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

போதைப்பொருள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

1 நாள் முன்னர்
யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

6 நாட்கள் முன்னர்
பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check