EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

ஐப்பசி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அன்பாலயம் அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில் புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களை சேர்ந்த 8 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இன்றையதினம் (03) வழங்கி வைக்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் என மொத்தம் 8 மாணவர்களுக்கு புதிய கிராம மக்கள் அறக்கட்டளையின் மகளிர் அணியினரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தூர இடங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு தினமும் நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வி பயணத்திற்கு உதவும் வகையில், மாதாந்த கட்டணத் திட்டத்தின் கீழ் முழுத் தொகையையும் செலுத்தி துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இவ்வுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், உறுப்பினர் கிரிதரன், புதுக்குடியிருப்பு பிரதேச புதிய கிராம மக்கள் அறக்கட்டளை மகளிர் அணி இணைப்பாளர், செயற்பாட்டாளர்கள், ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்கள், மகளிர் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்
அண்மைய செய்திகள்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

ஐப்பசி 3, 2026
இலங்கையில் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!
இலங்கை

இலங்கையில் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!

ஐப்பசி 3, 2026
வடமராட்சி கிழக்கு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மற்றும் மடிக்கணனிகள்
அண்மைய செய்திகள்

வடமராட்சி கிழக்கு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மற்றும் மடிக்கணனிகள்

ஐப்பசி 3, 2026
பருத்தித்துறை இரத்த வங்கியில் தொடரும் குருதி தட்டுப்பாடு
இலங்கை

பருத்தித்துறை இரத்த வங்கியில் தொடரும் குருதி தட்டுப்பாடு

ஐப்பசி 3, 2026
தலவாக்கலையில்  இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தலவாக்கலையில் இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 3, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

1 நாள் முன்னர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம்

3 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

9 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

1 நாள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check