நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75mm அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.











