EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த கவிப்பேரரசு வைரமுத்து

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த கவிப்பேரரசு வைரமுத்து

ஐப்பசி 4, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து அச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக முறைப்படி இணைந்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சமீபத்திய தேர்தலுக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்ட தலைவரும் இயக்குநருமான சேரன், பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளரும் இயக்குநருமான ஆர். சுந்தர்ராஜன், துணைத்தலைவரும் பாடலாசிரியருமான சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் கே.பி.பி. நவீன் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்தனர்.

திரையுலகில் பல தசாப்தங்களாகத் தன் எழுத்தால் முத்திரை பதித்து வரும் மூத்த படைப்பாளியான வைரமுத்து, எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என நிர்வாகிகள் அன்போடு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளைத் தட்டாமல் ஏற்றுக்கொண்ட கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சங்கத்தில் இணையச் சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் விதிமுறைகளின்படி ரூ. 1 லட்சம் கட்டணமாகச் செலுத்தி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக அவர் முறைப்படி இணைந்து கொண்டார்.

இதற்கான உறுப்பினர் படிவம் மற்றும் தொகையை அவர் சங்க நிர்வாகிகளிடம் நேரில் ஒப்படைத்தார்.

வைரமுத்து போன்ற ஒரு மாபெரும் ஆளுமை தங்களது சங்கத்தில் உறுப்பினராக இணைந்திருப்பது, ஒட்டுமொத்த எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் கிடைத்த பெரும் கௌரவம் மற்றும் பெருமை என்று சங்கத் தலைவர் சேரன் மற்றும் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மூத்த திரைப்பட இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்
சினிமா

மூத்த திரைப்பட இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

ஐப்பசி 4, 2026
‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சினிமா

‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஐப்பசி 3, 2026
‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சினிமா

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஐப்பசி 3, 2026
‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!
சினிமா

‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

ஐப்பசி 1, 2026
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்
சினிமா

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்

ஐப்பசி 1, 2026
‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!
சினிமா

‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

புரட்டாதி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும்  ஊடகவியலாளருக்கு பிணை

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஊடகவியலாளருக்கு பிணை

2 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

5 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

11 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகதீபம் திலீபனின் சிலையை அகற்றியமையை எதிர்த்து போராட்டம்

தியாகதீபம் திலீபனின் சிலையை அகற்றியமையை எதிர்த்து போராட்டம்

6 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check