EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

ஐப்பசி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டி வடமாகன மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கிளிநொச்சி புளியம்பொக்கனை மாட்டு வண்டி சவாரி திடலில் வடமாகணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 153 சோடி காளைகள் சவாரி போட்டியில் கலந்து கொண்டன.

குறித்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி ஈட்டிய காளைகளுக்கு பெறுமதி மிக்க பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மாட்டுவண்டி சவாரிப் போட்டியில் பார்வையிடுவதற்காக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்
இலங்கை

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்

ஐப்பசி 6, 2026
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்
அண்மைய செய்திகள்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர் பாலியல் குற்றங்கள் – 51 வயது நபர் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

1 நாள் முன்னர்
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

6 நாட்கள் முன்னர்
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

1 நாள் முன்னர்
மன்னாரில் பயனாளிகளுக்கான  வீடுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

மன்னாரில் பயனாளிகளுக்கான வீடுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check