பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டமானது வவுனியா இரட்டைப் பெரிய குளத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்கு பண்டார, கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











