EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் திருவுருவ சிலையை, கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் எடுத்து சென்று இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிலையை யாழ் . நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

தியாக தீபத்தின் சிலை வைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட 06 பேரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பெற்றுள்ள நிலையில், இன்றைய நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் மற்றும் தியாக தீபத்தின் ஆவண காப்பக செயற்பாட்டாளர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
மன்னாரில் பயனாளிகளுக்கான  வீடுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் பயனாளிகளுக்கான வீடுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

ஐப்பசி 5, 2026
மீனவர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்
இலங்கை

மீனவர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம்

5 நாட்கள் முன்னர்
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

3 மணத்தியாலங்கள் முன்னர்
ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும்  ஊடகவியலாளருக்கு பிணை

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஊடகவியலாளருக்கு பிணை

4 நாட்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

4 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check