EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஐப்பசி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் சசிதரன் சமரழகி என்ற 17வயதான யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குறித்த யுவதி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் அயல் வீட்டு இளைஞன் ஒருவர் என கடிதத்தில் எழுதியிருந்தார்.

தற்கொலை செய்துக்க கொண்ட யுவதி அந்த இளைஞன் தன்னுடைய புகைப்படத்தை வைத்து தகாத உறவுக்கு அழைத்ததாக குறித்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இந்த யுவதியின் இறப்புக்கு நீதி கோரியும் குறித்த யுவதி பெயர் குறிப்பிட்டவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் அவர்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்
அண்மைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

ஐப்பசி 8, 2026
போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஐப்பசி 8, 2026
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்
அண்மைய செய்திகள்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

ஐப்பசி 8, 2026
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

ஐப்பசி 8, 2026
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

1 நாள் முன்னர்
20 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர் பாலியல் குற்றங்கள் – 51 வயது நபர் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

4 நாட்கள் முன்னர்
கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

2 நாட்கள் முன்னர்
யாழில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

யாழில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

2 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check