‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் அனுமன்’ திரைப்படத்தில், நடிகை மமிதா பைஜூ இணைணந்துள்ளார்.
ஜெய் அனுமன் படத்தை பிரசாந்த் வர்மா இயக்குவதோடு மமிதாவின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எனினும், அவரது நடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.











