சீரற்ற வானிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சசைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவித்துள்ளது.











