EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை ஒப்புதல்

மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை ஒப்புதல்

ஐப்பசி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக, ஒபெக் சர்வதேச அபிவிருத்தி நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த இந்த முன்மொழிவின்படி, இலங்கையின் வறண்ட வலயப் பகுதிகளில் நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகும்.

மொத்தம் 536.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைத்தல், சுரங்கப்பாதைப் பணிகளை நிறைவு செய்தல் மற்றும் நவீன நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்கனவே 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு
அண்மைய செய்திகள்

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

ஐப்பசி 27, 2026
மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

ஐப்பசி 27, 2026
வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி
அண்மைய செய்திகள்

வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

ஐப்பசி 27, 2026
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்யப் திறந்த பிடியாணை பிறபிப்பு
அண்மைய செய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்யப் திறந்த பிடியாணை பிறபிப்பு

ஐப்பசி 27, 2026
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பு
அண்மைய செய்திகள்

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பு

ஐப்பசி 27, 2026
இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

ஐப்பசி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி

மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி

3 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணக் குடாக்கடலில் விசேட படகுச் சுற்றுலா!

யாழ்ப்பாணக் குடாக்கடலில் விசேட படகுச் சுற்றுலா!

1 நாள் முன்னர்
யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்
திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check