EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

ஐப்பசி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு நடுக்குடத்தனை பகுதியில், பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முகாம் இயங்கி வந்தது.

எனினும், முகாம் அமைந்திருந்த காலத்திலும் நாளாந்தம் நான்குக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
இலங்கை

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஐப்பசி 29, 2026
யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!
இலங்கை

யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

ஐப்பசி 29, 2026
ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
இலங்கை

ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

ஐப்பசி 29, 2026
வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐப்பசி 29, 2026
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!
இலங்கை

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!

ஐப்பசி 29, 2026
யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!
இலங்கை

யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

ஐப்பசி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்

1 நாள் முன்னர்
ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

1 நாள் முன்னர்
வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை!

வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை!

6 நாட்கள் முன்னர்
ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check