EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
இங்கிரியவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது தாக்குதல் – இருவர் கைது

இங்கிரியவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது தாக்குதல் – இருவர் கைது

ஐப்பசி 28, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இங்கிரியவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கறுப்பு எண்ணெயை வீசியதுடன், அதன் சாரதி மற்றும் நடத்துநரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை சாலைக்கான கரந்தன – ஹொரணை வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து மீது, நேற்று (27) இரவு இங்கிரிய, கெட்டகரெல்ல பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் வந்த சந்தேகநபர்கள், பேருந்தை வழிமறித்து, சாரதி மீது கறுப்பு எண்ணெயை வீசியதுடன், சாரதி மற்றும் நடத்துநர் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரும் நடத்துநர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
இலங்கை

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஐப்பசி 29, 2026
யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!
இலங்கை

யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

ஐப்பசி 29, 2026
ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
இலங்கை

ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

ஐப்பசி 29, 2026
வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐப்பசி 29, 2026
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!
இலங்கை

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!

ஐப்பசி 29, 2026
யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!
இலங்கை

யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

ஐப்பசி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் – குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது

1 நாள் முன்னர்
அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

1 நாள் முன்னர்
இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check