EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

ஐப்பசி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்ட வரிச்சுமையைக் குறைக்க வேண்டும், விசேட கொடுப்பனவுகள், பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் மற்றும் மேலதிகப் பயணக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான முதலாம் ஆண்டு அனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே வவுனியாவிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 30, 2026
இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட  வாக்குமூலம்
அண்மைய செய்திகள்

இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்

ஐப்பசி 30, 2026
லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஐப்பசி 30, 2026
மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

ஐப்பசி 30, 2026
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்
அண்மைய செய்திகள்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஐப்பசி 30, 2026
2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

ஐப்பசி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான  22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

7 நாட்கள் முன்னர்
நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பு –  நவம்பர் 3 ஆம் திகதி அறிவிக்க தீர்மானம்

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பு – நவம்பர் 3 ஆம் திகதி அறிவிக்க தீர்மானம்

3 நாட்கள் முன்னர்
ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

ஹபராதுவவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 10 சிறுவர்கள் காயம்

6 நாட்கள் முன்னர்
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

3 நாட்கள் முன்னர்
இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி வாய்ப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check