EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட  வாக்குமூலம்

இஷாரா ஹர்ஷ குமாரவின் மரணம் – 17 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்

ஐப்பசி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இதுவரை 17 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் எட்டு பொதுமக்கள் மற்றும் ஒன்பது பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், உயிரிழந்தவருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரிடமும் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த சந்தேக நபர் அக்டோபர் 24ஆம் திகதி பிற்பகல் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே மாலை அனுமதியின்றி வெளியேறியதாக மருத்துவமனைப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டின் நம்பர்  தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

டின் நம்பர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 30, 2026
லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஐப்பசி 30, 2026
மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

ஐப்பசி 30, 2026
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்
அண்மைய செய்திகள்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஐப்பசி 30, 2026
2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

2007ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

ஐப்பசி 30, 2026
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

ஐப்பசி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

3 நாட்கள் முன்னர்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கோரிக்கை – ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கோரிக்கை – ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு!

5 நாட்கள் முன்னர்
வவுனியா பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை – 5 பேர் அடையாளம்

வவுனியா பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை – 5 பேர் அடையாளம்

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

16 மணத்தியாலங்கள் முன்னர்
அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check