EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அமீரகத்தில் எரிபொருளுக்கான  விலைகளை குறைக்க தீர்மானம்

அமீரகத்தில் எரிபொருளுக்கான விலைகளை குறைக்க தீர்மானம்

ஐப்பசி 31, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த விலைக் குறைப்பு வாகன சாரதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதன்படி, சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 4.40 திர்ஹாமிலிருந்து 4.16 திர்ஹாமாகவும், Special 95 பெட்ரோல் 4.28 திர்ஹாமிலிருந்து 4.04 திர்ஹாமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், E-Plus 91 பெட்ரோல் 3.97 திர்ஹாமாகவும், டீசல் 4.75 திர்ஹாமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விலைகள் நவம்பர் முதலாம் திகதி முதல் அமீரகம் முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தவெக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பரிசு விலைவாசி உயர்வு: எடப்பாடி பழனிசாமி!
உலகம்

தவெக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பரிசு விலைவாசி உயர்வு: எடப்பாடி பழனிசாமி!

கார்த்திகை 1, 2026
மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜித் தீப்கே!
உலகம்

மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜித் தீப்கே!

கார்த்திகை 1, 2026
அலாஸ்கா தேர்தல் முறைகேடு விசாரணைகள் தீவிரம்!
உலகம்

அலாஸ்கா தேர்தல் முறைகேடு விசாரணைகள் தீவிரம்!

ஐப்பசி 31, 2026
உக்ரைனுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல்!
உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

ஐப்பசி 31, 2026
பிரான்ஸில் இளைஞர் தொடரும் போராட்டம்!
உலகம்

பிரான்ஸில் இளைஞர் தொடரும் போராட்டம்!

ஐப்பசி 31, 2026
சிதம்பரம் நடராஜர் கோயிலை கண்காணிக்க புதிய நிர்வாகக்குழு!
உலகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலை கண்காணிக்க புதிய நிர்வாகக்குழு!

ஐப்பசி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

7 நாட்கள் முன்னர்
தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை – சிறுமியின்  சிறிய தாயாருக்கு  7 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை – சிறுமியின் சிறிய தாயாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

4 நாட்கள் முன்னர்
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள  விழிப்புணர்வு எச்சரிக்கை!

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check