EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

புரட்டாதி 15, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நாளை இடம்பெறவிருத்த சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதான ஏற்பாட்டாளர் எம்.மரியசீலன் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு குறித்த பிரச்சாரக் கூட்டம் பிற்பகல் அளவில் இடம்பெறவுள்ளதாக அவர் தொடித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த குறித்த பிரச்சாரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு டிப்போ சந்தியில் உள்ள பசுமைப் பூங்காவில் இடம்பெறவிருந்தது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கூட்டம் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு  பாதிப்பு
இலங்கை

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு பாதிப்பு

புரட்டாதி 20, 2026
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
அண்மைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

புரட்டாதி 20, 2026
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

புரட்டாதி 20, 2026
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

புரட்டாதி 20, 2026
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அண்மைய செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

புரட்டாதி 20, 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

7 நாட்கள் முன்னர்
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

5 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

3 நாட்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In