EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

கார்த்திகை 29, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ (King) திரைப்படத்தின் ‘டாடி கூல்’ (Daddy Cool – KING Version) பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலின் மூலம் ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் மீண்டும் இணைந்து தோன்றியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு வெளியான ‘ரா.வன்’ (Ra.One) திரைப்படத்திற்குப் பின்னர் ஷாருக்கானும் கரீனா கபூரும் மீண்டும் இப்பாடலில் இணைந்து நடனமாடியுள்ளனர்.

1976ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலின் மறுவடிவமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கு சச்சின் – ஜிகர் (Sachin-Jigar) இசையமைத்துள்ளனர்.

அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளதுடன், குமார் (Kumaar) வரிகள் எழுதியுள்ளார்.

வைபவி மெர்ச்சன்ட் நடனம் அமைத்துள்ள இப்பாடல், வரவிருக்கும் டிசம்பர் 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘கிங்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலாகும்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் (Red Chillies Entertainment) மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் (Marflix Pictures) இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானத்தின் ‘லவ் பைட்’ டிசம்பர் 18 வெளியீடு
சினிமா

சந்தானத்தின் ‘லவ் பைட்’ டிசம்பர் 18 வெளியீடு

கார்த்திகை 29, 2026
‘டிரெயின்’ டிரெய்லர் வெளியீடு!
சினிமா

‘டிரெயின்’ டிரெய்லர் வெளியீடு!

கார்த்திகை 27, 2026
தகப்பன் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழ்!
சினிமா

தகப்பன் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழ்!

கார்த்திகை 25, 2026
நிறம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!
சினிமா

நிறம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

கார்த்திகை 23, 2026
இரண்டு வானம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.
சினிமா

இரண்டு வானம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

கார்த்திகை 22, 2026
ஹலோ காதல் திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட்!
சினிமா

ஹலோ காதல் திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட்!

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண புகையிரதத்தில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார்!

யாழ்ப்பாண புகையிரதத்தில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார்!

11 மணத்தியாலங்கள் முன்னர்
யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

4 நாட்கள் முன்னர்
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In