EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் தொழிற்துறை வர்த்தகச் சந்தை ஆரம்பம்.

யாழில் தொழிற்துறை வர்த்தகச் சந்தை ஆரம்பம்.

மார்கழி 3, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களமும், இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை யாழ்.கலாசார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்கள் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.

மேலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணிவரை விசேட கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில், இந்திய துணைத் தூதரகத்தின் முதல்நிலை அதிகாரி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த சந்தையில் நெசவு உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள் ,உணவு உற்பத்திகள் ,ஆடை உற்பத்திகள், விவசாய உற்பத்திகள் மற்றும் தொழில் வழிகாட்டல், வியாபார ஆலோசனைகள் உள்ளடங்கலாக 60 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
அண்மைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

புரட்டாதி 21, 2026
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
அண்மைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

புரட்டாதி 21, 2026
யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்
அண்மைய செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

புரட்டாதி 21, 2026
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

புரட்டாதி 21, 2026
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
அண்மைய செய்திகள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

2 நாட்கள் முன்னர்
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

5 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

3 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

5 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In