EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியா34வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு!

வவுனியா34வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு!

ஆனி 19, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 34வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்
இலங்கை

சிவராஜா அனோஜன் மீது சிறைச்சாலையில் தாக்குதல்

ஐப்பசி 6, 2026
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்
அண்மைய செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

ஐப்பசி 5, 2026
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஐப்பசி 5, 2026
வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

ஐப்பசி 5, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

ஐப்பசி 5, 2026
திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்
அண்மைய செய்திகள்

திலீபனின் சிலையை நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார்

ஐப்பசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு

மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு

18 மணத்தியாலங்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

7 நாட்கள் முன்னர்
ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

3 நாட்கள் முன்னர்
மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

2 நாட்கள் முன்னர்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check