EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

ஐப்பசி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு, பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குடிநீர் வளங்களைப் பாதுகாப்பதுடன், ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படும் குடிநீர்த் தேவைகள், நீர் விநியோகப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான தகவல்களைப் பிரதேச ரீதியாகத் திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வீடமைப்புத் திட்டங்களைத் தயாரிக்கும்போது, வீடற்ற குடும்பங்களின் நிலைமைகள் மற்றும் பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணியற்ற மற்றும் வீடற்ற மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், போதிய வசதிகளற்ற தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து, அவர்களுக்குப் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், நீண்டகாலத் தீர்வுகளுக்கான முன்மொழிவுகளையும் தயாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் தத்தமது பிரதேசங்களின் நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து, உரிய முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!
அண்மைய செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

ஐப்பசி 18, 2026
ஐந்து நாய்களை வளர்த்த  உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்
அண்மைய செய்திகள்

ஐந்து நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஐப்பசி 18, 2026
காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

ஐப்பசி 18, 2026
சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ
அண்மைய செய்திகள்

சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

ஐப்பசி 18, 2026
சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

ஐப்பசி 18, 2026
நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி!
இலங்கை

நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி!

ஐப்பசி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

8 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

5 நாட்கள் முன்னர்
கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

4 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

5 நாட்கள் முன்னர்
யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கொல்களம் முற்றுகை – இருவர் கைது

யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கொல்களம் முற்றுகை – இருவர் கைது

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check