EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆன்மீகம்
மட்டக்களப்பு மட்டு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு மட்டு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம்

ஆனி 20, 2024
வகை: அண்மைய செய்திகள், ஆன்மீகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இலங்கையில் முதல் முதலாக தமிழில் வேதங்கள் ஓதி இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான தீர்தங்களை கொண்டு திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் பல இலங்கை இந்தியாவின் ஆதீனங்களின் சந்நியாசிகள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (20) திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) இடம்பெற்றது.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேசத்திற்காக இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்தங்கள் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் 21 கலசங்கள் மற்றும் 108 முளைப்பாரிகள் பெண்களால் சிறப்பு பிராத்தனையுடன் மதுரை அருள்மிகு சிறி மீனாட்சி அம்மன் ஆலய தெய்வ நெறிகளாக தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி, திருவண்ணாமலை சடைச்சசாமி ஆச்சிரம 5 வது மடாதிபதி தவத்திரு திருப்பாத சுவாமிகள்.

திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமய கோளறிநாத 38 வது ஆதீன சன்னிதான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பீடம் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியா அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார். திருவண்ணாமலை சடைச்சசாமிகள் ஆச்சிரம தவத்திரு நிர்மாலானந்தர் சுவாமிகளை செவ்வாய்க்கிழமை (17) திருச்செந்தூர் முருகன் ஆலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தீர்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு நேற்று புதன்கிழமை எண்ணெய் சாத்தல் இடம்பெற்றதுடன் யாகசாலையில் நான்கு கால பூஜை தமிழில் தேவங்கள் ஓதி யாகம் இடம்பெற்ற நிலையில் இன்று வியாழக்கிழமை காலையில் இந்தியாவில் இருந்து வந்த சந்நியாசிகள், ஆதினங்களின் மடாதிபதிகள் இலங்கையிலுள்ள சந்நியாசிகள், கலந்துகொண்டு இலங்கையில் முதல் முதலாக சந்நியாசிகளால் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) இடம்பெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

15 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

15 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In