EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Kilinochi ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு மைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்.

Kilinochi ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு மைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்.

ஆடி 3, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் உற்பத்தி செயற்பாடுகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

வடமாகாணத்தில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கபட்டுக் கொண்டிருக்கும் ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செய்கையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் மட்டுமன்றி இச்செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வத்தை தூண்ட வேண்டிய பொறுப்புகள் அனைவரிடமும் உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தியில் ஏற்றுமதி இல்லாமையால் அவதியுரும் நிலையில் காணப்பட்டது. அதையறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளும் செய்து சுயதொழில் முயற்சிகள் விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி அதை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு ஏதுவாகவும், சுய தொழில் முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்காகவும் பல்வேறு முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் குறித்த ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மேம்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.

தொடர்புடைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்
அண்மைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்

ஆனி 12, 2026
செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்

ஆனி 12, 2026
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

ஆனி 12, 2026
மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

ஆனி 12, 2026
மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

ஆனி 12, 2026
மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

ஆனி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

7 நாட்கள் முன்னர்
யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

3 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  “சுயமரியாதை நடை”

யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”

6 நாட்கள் முன்னர்
நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்

நுவரெலியாவில் வாகன விபத்து – மூவர் படுகாயம்

6 நாட்கள் முன்னர்
பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In