சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி
எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அன்று வடமாகாணத்தைப்பிரநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்தைப்பிரதிநித்துவப்படுத்தி திருகோண மலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.அனைவரும் ஆதரவு வழங்குமாறு தெரிவித்தார்.