இந்திய பிரயை ஒருவரிடம் இருந்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை 4 .30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது 25 லட்சம் ரூபா மதிப்புள்ள மருந்துகள் என தெரிவிக்கபப்டுகின்றது.











