EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஆளுமையான வெற்றி வேட்பாளருக்கு வாக்கை இடுங்கள் – மயூரன் கோரிக்கை!

ஆளுமையான வெற்றி வேட்பாளருக்கு வாக்கை இடுங்கள் – மயூரன் கோரிக்கை!

கார்த்திகை 10, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…

எதிர்வரும் தேர்தலில் வன்னிமாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்கள் களம்இறங்கியுள்ளனர். எனவே எமது மக்களின் வாக்குகள் சிதறுண்டு பயனற்று போககூடிய அபாயநிலமை ஏற்ப்பட்டுள்ளது. அந்த நிலமையானது நீங்கள் விரும்பாத ஒருவரை அல்லது எமது இனத்தை சாராத ஒருவரை வெற்றிபெறவைக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்.

எனவே நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் ஆளுமையுள்ளவரா என்று பாருங்கள்,உங்கள் பிரச்சனைகளில் பங்கெடுக்கும் ஒருவரா என்பதை சிந்தியுங்கள், தடம்மாறாத தமிழ்த்தேசிய கொள்கை உடையவராஎன்று நன்கு சிந்தித்து உங்கள் வாக்கை அளியுங்கள்.

அதிலும் குறிப்பாக மக்கள் நலன் இல்லாத ஒருவருக்கோ அல்லது வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத ஒருவருக்கோ உங்கள் வாக்குகளை இட்டு அதனை வீணடிக்காமல் வன்னியில் வெற்றிபெறும் நிலையில் உள்ள ஒருவருக்கு அளித்து அந்த வெற்றியின் பங்காளராக நீங்களும் மாறவேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மார்கழி 7, 2025
யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!
அண்மைய செய்திகள்

யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

மார்கழி 7, 2025
யாழில் பொலிஸாரால்  முற்றுகையிடப்பட்ட  வீடு
இலங்கை

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு

மார்கழி 7, 2025
தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்
அண்மைய செய்திகள்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

மார்கழி 7, 2025
பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை கடற்கரையில் பரபரப்பு

மார்கழி 7, 2025
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மார்கழி 6, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

2 நாட்கள் முன்னர்
வழமைக்கு திரும்பிய களனி ஆற்றின் நீர்மட்டம்!

வழமைக்கு திரும்பிய களனி ஆற்றின் நீர்மட்டம்!

4 நாட்கள் முன்னர்
தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

6 minutes முன்னர்
மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்

மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்

3 நாட்கள் முன்னர்
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In