EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.

யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது.

கார்த்திகை 18, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான யுவதியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 41 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த யுவதி நீண்ட காலமாக சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேக நபரிடமிருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஐப்பசி 22, 2026
செம்மணி இடைக்கால அறிக்கை குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி
இலங்கை

செம்மணி இடைக்கால அறிக்கை குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி

ஐப்பசி 22, 2026
யாழில் மகள் காணாமல் போனதாக முறைப்பாடு: 22 நாட்களாகியும் தகவல்கள் இல்லை!
இலங்கை

யாழில் மகள் காணாமல் போனதாக முறைப்பாடு: 22 நாட்களாகியும் தகவல்கள் இல்லை!

ஐப்பசி 22, 2026
தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!
அண்மைய செய்திகள்

தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!

ஐப்பசி 22, 2026
இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!
இலங்கை

இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!

ஐப்பசி 22, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வவுனியா மாநகர சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

வவுனியா மாநகர சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

2 நாட்கள் முன்னர்
107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

1 நாள் முன்னர்
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check