EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பம்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பம்.

கார்த்திகை 27, 2024
வகை: Uncategorized
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நேற்றைய தினம் சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடரானது ஆரம்பமானது. இப்போட்டி அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நடத்தப்படுவதுடன் மொத்தம் 14 சுற்றுகளை கொண்டது.

போட்டியில் வெற்றிக்கு ஒரு புள்ளியும், சமநிலைக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 14 சுற்று முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் கடைப்பிடிக்கப்படும்.

கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த போட்டியில் முதல் 40 நகர்த்தலுக்கு 120 நிமிடங்களும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். இது தவிர 40-வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி கூடுதலாக வழங்கப்படும். 40-வது நகர்த்தலுக்கு முன்பாக சமநிலையில் முடிக்க அனுமதிக்கப்படாது.

தொடர்புடைய செய்திகள்

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை
Uncategorized

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை

ஆவணி 5, 2026
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி
Uncategorized

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

ஆனி 25, 2026
யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை
Uncategorized

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

மார்கழி 29, 2025
மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்
Uncategorized

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

மார்கழி 20, 2025
Uncategorized

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!

மார்கழி 19, 2025
அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!
Uncategorized

அதிரடியில் மிரட்டிய சுந்தர் – ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா!

கார்த்திகை 2, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

1 நாள் முன்னர்
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

2 நாட்கள் முன்னர்
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In