EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்

ஆனி 16, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (CUSMA)  மறுஆய்வுத் திகதி நெருங்கி வரும் வேளையில், எழுந்துள்ள வர்த்தகப் பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவுக்கான கனடா தூதர் மார்க் வைஸ்மேன் (Mark Wiseman) முக்கிய விளக்கமளித்துள்ளார்.

கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் 16 ஆண்டுகால நீட்டிப்புக்கான அதிகாரப்பூர்வ மறுஆய்வுக் காலம் (Renewal Window) எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடங்குகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப் போவதில்லை என அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இதனால் நாட்டின் வர்த்தக வட்டாரங்களில் இதுகுறித்து பெரும் கவலை நிலவியது.

இந்நிலையில், டொராண்டோவில் நடைபெற்ற ‘கனடியன் கிளப்’ (Canadian Club Toronto) கூட்டத்தில் பேசிய அமெரிக்காவுக்கான கனடா தூதர் மார்க் வைஸ்மேன், ஜூலை  முதலாம் திகதி என்பது ஒப்பந்தம் முடிவடையும் நாள் அல்ல, அது சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்கான ஒரு கால  அவகாசத்தின்  தொடக்கமே என்பதைத் தெளிவுபடுத்தினார்.

மூன்று நாடுகளும் ஒப்பந்த நீட்டிப்புக்கு உடன்படத் தவறினால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும்   மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை

ஆனி 20, 2026
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!
அண்மைய செய்திகள்

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

ஆனி 18, 2026
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஆனி 18, 2026
அமெரிக்கா  ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி
கனடா

அமெரிக்கா ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி

ஆனி 17, 2026
ஒன்ராறியோவில்  நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு
கனடா

ஒன்ராறியோவில் நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 16, 2026
கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு
கனடா

கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு

ஆனி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

4 நாட்கள் முன்னர்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

6 நாட்கள் முன்னர்
இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

2 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

22 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In