EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஒன்ராறியோவில்  நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

ஒன்ராறியோவில் நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 16, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒன்ராறியோ மாகாணம், கிச்சனர் நகருக்கு வடமேற்கே உள்ள மேப்ள்டன் பட்டினத்தின் (Mapleton Township) வீதிச் சந்திப்பு ஒன்றில், 10 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் வேன் ஒன்றும், எஸ்யூவி (SUV) ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் வேனில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிர்பிழைத்த 5 பேரும் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்கள் ஜெர்மன் மொழி பேசும் பாரம்பரிய ‘மென்னோனைட்’ (Mennonite) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த வேனில் இருக்காத அக்குடும்பத்தின் இரண்டாவது மூத்த மகளான நான்சி டோர்க்சென் (Nancy Doerksen), தனது குடும்பத்தின் மருத்துவச் செலவுகள் மற்றும் இறுதிச்சடங்கு பணிகளுக்காகத் ஆன்லைன் நிதித் திரட்டல் பக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை

ஆனி 20, 2026
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!
அண்மைய செய்திகள்

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

ஆனி 18, 2026
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஆனி 18, 2026
அமெரிக்கா  ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி
கனடா

அமெரிக்கா ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி

ஆனி 17, 2026
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்
கனடா

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்

ஆனி 16, 2026
கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு
கனடா

கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு

ஆனி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

2 நாட்கள் முன்னர்
2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

3 நாட்கள் முன்னர்
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

3 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து  10 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 10 என்புக்கூடுகள் மீட்பு

5 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In