EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்

கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்

ஆனி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிங்ஸ்டன் மாநகர சபை, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தைக் கொண்டு ஏழை மக்களின் பசியைப் போக்கும் மாற்றுச் சிந்தனையிலான ஒரு புதிய மனிதாபிமான திட்டத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.

தனது நகர்ப்புற வாகன நிறுத்துமிட விதிமீறல் மூலம் கிடைக்கும் அபராத வருவாயை உள்ளூர் உணவு வங்கிகளுக்கு (Food Banks) வழங்கும் ‘உணவுக்கான அபராதம்’ (Fines for Food) திட்டத்தை கிங்ஸ்டன் மாநகர சபை, அதிகாரப்பூர்வமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது.

இப்புதிய விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு சுமார் 80,000 டொலர்கள் அபராதப் பணம் நேரடியாக ஒரு அதிநவீன ஹைட்ரோபோனிக்ஸ் பண்ணைக்கு ஒதுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் வருடத்தின் 365 நாட்களும் குளிர்காலம் உட்பட அனைத்துக் காலங்களிலும் புதிய, சத்தான பசுமைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு, உள்ளூர் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கிங்ஸ்டன் நகரின் முதன்மை உணவு வங்கியான ‘பார்ட்னர்ஸ் இன் மிஷன்’ (Partners in Mission Food Bank) அமைப்பு, கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து மட்டும் இதுவரை 1,700 கிலோகிராமுக்கும் அதிகமான புதிய நுகர்வுப் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம்
கனடா

மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம்

ஆனி 29, 2026
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
அண்மைய செய்திகள்

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

9 மணத்தியாலங்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

1 நாள் முன்னர்
2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி கிளிநொச்சி சிறுமி உலக சாதனை

2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி கிளிநொச்சி சிறுமி உலக சாதனை

1 நாள் முன்னர்
வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

7 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In