EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம்

மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம்

ஆனி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மத்திய அரசு தனது புகழ்பெற்ற பசுமை இல்ல சீரமைப்புத் திட்டத்தை (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வீடுகளைச் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததாக மாற்றியமைக்கும் தனது சுற்றுச்சூழல் திட்டத்தை கனடா பசுமை இல்ல மலிவு விலைத் திட்டம்
(Canada Greener Homes Affordability Program – CGHAP) என்ற புதியபெயரில் மத்திய அரசு, மறுவடிவமைப்பு செய்துள்ளது.

முந்தைய திட்டங்களைப் போலன்றி, இம்முறை தகுதியுடைய குடும்பங்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு எந்தவித ஆரம்பக்கட்ட முதலீடும் (Upfront costs) இன்றி முற்றிலும் இலவசமாக இந்தச் சீரமைப்புகள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தை மத்திய அரசின் இயற்கை வளத் துறை (Natural Resources Canada) நேரடியாக நடத்தாமல், நாட்டின் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்கள் மூலமாகச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தற்போது கார்பன் உமிழ்வை 2030 ஆம் ஆண்டிற்குள் 37% ஆகக் குறைக்க வேண்டும் மற்றும் 2050-க்குள் நெட் ஜீரோ (Net-Zero) இலக்கை அடைய வேண்டும் என்ற கனடாவின் பருவநிலை இலக்குகளை நோக்கிய பயணமாக, இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்
கனடா

கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்

ஆனி 29, 2026
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
அண்மைய செய்திகள்

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

7 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

6 நாட்கள் முன்னர்
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In