EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
நூற்றுக்கணக்கான பெற்றோர்களின்  தனிப்பட்ட விபரங்களை  கசிய விட்ட மொன்றியல் பள்ளிச்சபை

நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் தனிப்பட்ட விபரங்களை கசிய விட்ட மொன்றியல் பள்ளிச்சபை

ஆடி 3, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியால் பிராந்தியத்தில் உள்ள பிரபல பள்ளிச்சபையொன்று, நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் மிக ரகசியமான தனிப்பட்ட விபரங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு எண்கள் அடங்கிய ஆவணத்தைத் தவறுதலாக வெளிப்படுத்தி பெரும் தரவுக் கசிவை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக்கில் உள்ள ‘சர் வில்பிரைட் லாரியர் பள்ளிச்சபையே’ இந்த தவறைச் செய்துள்ளது.

பெற்றோர்களுக்கு அனுப்பிய அவசரப் பொது மின்னஞ்சல் ஒன்றின் மூலமாகவே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.

மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்த எக்செல் (Excel Spreadsheet) கோப்பில், 2026-2027 கல்வியாண்டிற்காகத் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், பிறந்த இடங்கள், வீட்டு முகவரிகள் மற்றும் மிக முக்கியமாக அரசாங்கத்தின் ரகசிய அடையாள எண்களான ‘சமூகப் பாதுகாப்பு எண்கள்’ ஆகியவை முழுமையாக இடம்பெற்றிருந்தன.

பள்ளிச்சபையின் இந்த அலட்சியப் போக்கால் தங்களின் அடையாளங்கள் திருடப்படலாம் எனப் பெற்றோர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தகவல் கசிந்ததை உணர்ந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தையும், பள்ளி சபையையும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்ற போதும், அதிகாரிகள் எவரும் அவர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து பள்ளிச்சபையின் தலைவர் ஜேம்ஸ் டி சானோ (James Di Sano) அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டெரெபோன் வளாகத்தில் குப்பைகளை உயரமாகக் குவித்து வைக்க  தீர்மானம்
கியூபெக்

டெரெபோன் வளாகத்தில் குப்பைகளை உயரமாகக் குவித்து வைக்க தீர்மானம்

ஆடி 3, 2026
ஏர் லியாசன் நிறுவனத்தின்  நிதியுதவி ஒப்பந்தத்தை ரத்து செய்த கியூபெக் அரசு
கியூபெக்

ஏர் லியாசன் நிறுவனத்தின் நிதியுதவி ஒப்பந்தத்தை ரத்து செய்த கியூபெக் அரசு

ஆடி 3, 2026
மொடுலர் தற்காலிக வீட்டுத் திட்டத்தை ரத்து செய்துள்ள மொன்றியல் மாநகர சபை
கியூபெக்

மொடுலர் தற்காலிக வீட்டுத் திட்டத்தை ரத்து செய்துள்ள மொன்றியல் மாநகர சபை

ஆடி 3, 2026
கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
அண்மைய செய்திகள்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆடி 2, 2026
கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

ஆடி 2, 2026
மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

ஆடி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

3 நாட்கள் முன்னர்
பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

1 நாள் முன்னர்
வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

2 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

7 நாட்கள் முன்னர்
வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In