EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற  லொறி ஓட்டுநர்களுக்கு  புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு

ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற லொறி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு

ஆடி 10, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அண்டை மாகாணமான ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற மற்றும் போதிய பயிற்சி பெறாத லொறி ஓட்டுநர்களுக்கு, கியூபெக் அரசு கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கனரக வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, ஒன்டாரியோ மாகாணத்தில் ‘கிளாஸ் 1’ (Class 1) ரக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஓட்டுநர் அனுபவத்தைக் கொண்டிருப்பவர்கள் கியூபெக் மாகாணத்திற்குள் நுழைந்து தங்களின் உரிமத்தை மாற்றுவதற்கு (Exchange) விண்ணப்பித்தால், அவர்கள் இனி கியூபெக் வாகனக் காப்புறுதிச் சபையின் (SAAQ) செய்முறைத் தேர்வுகளில் (Practical exams) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்முறைத் தேர்வுகளில் இரண்டு முறை தோல்வியடையும் ஓட்டுநர்கள், கியூபெக்கில் மீண்டும் கட்டாயப் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒன்டாரியோவிலிருந்து கியூபெக்கிற்கு மாறும் கனரக வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் எவ்விதக் கேள்விகளுமின்றியோ அல்லது அவர்களின் பயிற்சியின் தரம் ஆராயப்படாமலோ தானியங்கி முறையில் உடனடியாக மாற்றப்பட்டு வந்தன.

இந்த நிலையிலேயே, கியூபெக் அரசின் இந்த புதிய விதிமுறை அமுலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்
கியூபெக்

வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்

ஆடி 10, 2026
விபத்துக்குள்ளான  ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆடி 10, 2026
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஆடி 9, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
கியூபெக்

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஆடி 9, 2026
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

ஆடி 9, 2026
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்
அண்மைய செய்திகள்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

ஆடி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு

6 நாட்கள் முன்னர்
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

2 நாட்கள் முன்னர்
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

3 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் முதலிடம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் முதலிடம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In