EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்

வீடற்ற மக்களை பற்றி கருத்து தெரிவித்த மேயர் புரூனோ மார்ஷண்ட்

ஆடி 10, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியில் வீடற்ற மக்கள் தற்காலிகக் கூடாரங்கள்  அமைத்துத் தங்குவது மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து, அந்த நகர மேயர் புரூனோ மார்ஷண்ட் (Bruno Marchand) தெரிவித்த கருத்துக்கள், உள்ளூர் சமூக நல அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கியூபெக் சிட்டியின் மேயர் புரூனோ மார்ஷண்ட் பேசுகையில், வீடற்றவர்கள் நகரின் பொது இடங்களில் தற்காலிகக் கூடாரங்களை (Encampments) அமைத்துத் தங்குவதை, தங்களின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று, மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

கியூபெக் சிட்டிமேயர் மார்ஷண்டின் இந்த பொதுப்படையான விவரிப்பு, வீடற்ற மக்கள் மீது சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தப்பெண்ணங்களையும் (Prejudice), சமூகப் பிளவையும் மேலும் தீவிரப்படுத்தும் எனப் பல உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

முப்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இறைமை மற்றும் வீடற்றோருக்கான உதவிக்கான கூட்டமைப்பு’ (RAIIQ), கியூபெக் சிட்டிமேயரின் நடத்தை குறித்து கண்டித்துள்ளது.

வீடற்ற மக்கள் ஏற்கனவே சமூகத்தில் கடுமையான அவமதிப்புகளையும்  புறக்கணிப்புகளையும்  எதிர்கொண்டு வருகின்ற நிலையில், ”அவர்கள் நினைத்ததைச் செய்ய விரும்புகிறார்கள்’ என, கியூபெக் சிட்டி மேயர் கூறுவது முற்றிலும் தவறானது என, ‘இறைமை மற்றும் வீடற்றோருக்கான உதவிக்கான கூட்டமைப்பு’ தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற  லொறி ஓட்டுநர்களுக்கு  புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு
கியூபெக்

ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற லொறி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு

ஆடி 10, 2026
விபத்துக்குள்ளான  ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆடி 10, 2026
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஆடி 9, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
கியூபெக்

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஆடி 9, 2026
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

ஆடி 9, 2026
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்
அண்மைய செய்திகள்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

ஆடி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

7 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

2 நாட்கள் முன்னர்
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

3 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In