EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஆடி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுகாதார சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவரான கிறிஸ்டியன் ஜெர்மைன் தனது பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி அன்று இவரது பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வரவுள்ளதுடன், அதுவரை புதிய தலைவருக்கான சுமூகமான அதிகாரப் பகிர்வு மாற்றங்களை அவர் முன்னெடுக்கவுள்ளார்.

‘சாந்தே கியூபெக்’ நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதில் தனக்கு முழுமையான அர்ப்பணிப்பு இருந்தது எனக்கூறிய கிறிஸ்டியன் ஜெர்மைன் “தற்போது சாந்தே கியூபெக் வலுவான அடித்தளத்தையும், திறமையான குழுவையும் பெற்றுள்ளதால், அடுத்த தலைமுறையினரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க இதுவே சரியான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டியன் ஜெர்மைனின் இந்த திடீர் விலகல் முடிவை அடுத்து, சாந்தே கியூபெக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜெனிவிவ் பைரன் (Geneviève Biron) மற்றும் கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) ஆகியோர் அவருக்குப் பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் ”எந்தவொரு புதிய அமைப்பின் தொடக்கமும் மிகவும்
சவாலானது எனவும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஜெர்மைன் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை எனவும் கூறியதுடன் கியூபெக் மாகாணம் ஜெர்மைனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் கியூபெக் அரசாங்கம் கொண்டுவந்த ‘பில் 15’ (Bill 15) என்ற சுகாதார சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், ‘சாந்தே கியூபெக்’ என்ற இந்த உயர் கண்காணிப்பு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபேயினால், கிறிஸ்டியன் ஜெர்மைன் உட்பட 15 உறுப்பினர்கள் இந்த சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பரப்பில் சுற்றுலாப் படகு விபத்து – 28 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆடி 9, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
கியூபெக்

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஆடி 9, 2026
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

ஆடி 9, 2026
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்
அண்மைய செய்திகள்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

ஆடி 9, 2026
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்
அண்மைய செய்திகள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

ஆடி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

1 நாள் முன்னர்
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

10 மணத்தியாலங்கள் முன்னர்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு

5 நாட்கள் முன்னர்
கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

6 நாட்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In