EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
REM இலகு ரயிலை இடைமறித்துச் சோதனையிட்ட மொன்றியல் பொலிஸார்

REM இலகு ரயிலை இடைமறித்துச் சோதனையிட்ட மொன்றியல் பொலிஸார்

ஆடி 13, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியலின் பிரதான பொதுப் போக்குவரத்துச் சேவையான REM இலகு ரயில் சேவையில், பயணி ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து பயணிகள் மத்தியில் கடும் பீதி நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மொன்றியல் பொலிஸார் ரயிலை இடைமறித்துச் சோதனையிட்டனர்.

அந்த ரயிலில் பயணித்த 19 வயதான இளைஞன் ஒருவரிடம் இருந்த அந்தத் துப்பாக்கி, உண்மையானது அல்ல என்பதும், அது காற்றழுத்த மூலம் இயங்கும் ஒரு போலி ‘ஏர்சாஃப்ட்’ (Airsoft gun) துப்பாக்கி என்பதும் சோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், அந்த இளைஞன் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கோடோ அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணத்தோடோ அதனை வைத்திருக்கவில்லை எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!
அண்மைய செய்திகள்

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

ஆடி 14, 2026
ரூட் 132 நெடுஞ்சாலையை முழுமையாகப்  புனரமைக்க கியூபெக் மாகாண அரசு திட்டம்
கியூபெக்

ரூட் 132 நெடுஞ்சாலையை முழுமையாகப்  புனரமைக்க கியூபெக் மாகாண அரசு திட்டம்

ஆடி 13, 2026
ஜக் – கார்டியேவில்  இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்
கியூபெக்

ஜக் – கார்டியேவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஆடி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ் புகையிரத நிலையத்தை  அபிவிருத்தி செய்ய  திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யாழ் புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 நாள் முன்னர்
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

6 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

13 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

6 நாட்கள் முன்னர்
யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In