EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

ஆடி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

குடும்பத்தின் வருமானம் உயரும் போது பிள்ளைகளுக்கு திறமையான கல்வி வாய்ப்புகள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குடும்பங்கள் தமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை , மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த 118 குடும்பங்களுக்கு கடலட்டை பண்ணைகள் கையளிக்கப்பட்டன. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடலட்டை பண்ணைகளை வைத்திருப்போர் குழுக்களாக செயற்பட்டால் , பண்ணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.

தொழில் , சாதி , மத ரீதியாக பிரிந்து விடாமல் ஒரு வலுவான சங்கம் ஒன்றினை கடலட்டை பண்ணையாளர்கள் உருவாக்க வேண்டும்.

சங்க உறுப்பினர்கள் அங்கத்துவ பணம் செலுத்தி , சங்கத்திற்கான வருமானத்தை பெருக்க வேண்டும். அதனூடாகவே , சங்க உறுப்பினர்களின் நல்லது கெட்டதற்கு , சங்கத்தின் ஊடாகவே நிதியுதவி செய்ய முடியும்.

எமது அரசாங்கத்தின் நோக்கமே வறுமையை ஒழிப்பது. அதனால் கிராம மட்ட பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றை தீர்க்கும் முகமான கலந்துரையடல்களை முன்னெடுத்து வருகின்றோம்

வறுமை அதிகமாக இருக்கும் இடங்களில் கல்வி பின்தங்கிய நிலைகளில் காணப்படுகிறது. கல்வி அறிவு குறையும் போது, அந்தப் பிரதேசங்களில் போதைப்பொருள் பயன்பாடு, வாள்வெட்டு , கள்ளக் கடத்தல் போன்ற கலாச்சாரச் சீரழிவுகள் அதிகரிக்கின்றன.எந்தவொரு பெற்றோரும் தன் பிள்ளை திருடனாகவோ அல்லது போதைக்கு அடிமையானவனாகவோ மாறுவதை விரும்புவதில்லை.

எமது அரசாங்கம் கல்விக்கு முன்னுரிமை வழங்கி, பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சனைகளைத் தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அதேவேளை குடும்பங்களில் வறுமைகள் நீங்கும் போது பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி கிடைக்கும். அதனூடாக கல்வி வளர்ச்சி ஏற்பட்டு , கிராமங்கள் அபிவிருத்தி அடையும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை
அண்மைய செய்திகள்

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

ஆடி 18, 2026
கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆடி 18, 2026
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்
அண்மைய செய்திகள்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

ஆடி 18, 2026
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஆடி 18, 2026
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட  சந்திப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு

ஆடி 18, 2026
ஒட்டுசுட்டானில்  வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க
அண்மைய செய்திகள்

ஒட்டுசுட்டானில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க

ஆடி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று

பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு –  பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

6 நாட்கள் முன்னர்
“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

3 நாட்கள் முன்னர்
யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை  தாக்கிய விளக்கமறியல் கைதி

யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தாக்கிய விளக்கமறியல் கைதி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In