EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்

மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்

ஆடி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் – செயிண்ட் லியோனார்ட் (Saint-Léonard) பகுதியில் அமைந்துள்ள முக்கிய அங்காடியொன்றில் விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு குறைந்த மாட்டு இறைச்சியில் (Lean Ground Beef) ஆபத்தான ‘ஈ-கோலை’ (E. coli) பாக்டீரியா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அந்த இறைச்சிப் பொதிகளைத் திரும்பப்பெறுமாறு கியூபெக் மாகாண விவசாய, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு (MAPAQ) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொன்றியல் நகராட்சியின் உணவுப் பரிசோதனைப் பிரிவு ஆனது சம்பந்தப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்த இறைச்சியை உட்கொண்டமையால் இதுவரை எவருக்கும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமைச்சின் அறிவிப்பின்படி, மொன்றியல் ஜான்-தலோன் வீதி கிழக்கில் அமைந்துள்ள ‘மார்ச்சே அட்லஸ்’ (Marché Atlas) அங்காடியில், கடந்த ஜூலை 8-ஆம் திகதி பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு குறைந்த மாட்டு இறைச்சிகளுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மென்சவ்வினால் மூடப்பட்ட பொலிஸ்டிரீன் (Polystyrene) தட்டுகளில் வைக்கப்பட்டுக் குளிரூட்டப்பட்ட நிலையில் இந்த இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த திகதியில் இந்த அங்காடியில் இறைச்சி வாங்கிய நுகர்வோர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், உடனடியாக அகற்றுமாறும் அல்லது விற்பனை நிலையத்திற்குத் திருப்பித் தருமாறும், இயூபெக்கின் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விக்டோரியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – விமானி உயிரிழப்பு
கியூபெக்

விக்டோரியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – விமானி உயிரிழப்பு

ஆடி 22, 2026
ஹாரிங்டன் நகராட்சியை தாக்கிய புயல் – அதிகாரிகள் தீவிர விசாரணை
கியூபெக்

ஹாரிங்டன் நகராட்சியை தாக்கிய புயல் – அதிகாரிகள் தீவிர விசாரணை

ஆடி 22, 2026
கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு
கியூபெக்

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை
கியூபெக்

சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை

ஆடி 21, 2026
மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

ஆடி 21, 2026
கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்
கியூபெக்

கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று  நடைபெற்றது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது

2 நாட்கள் முன்னர்
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

7 நாட்கள் முன்னர்
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை  நீக்கு

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

6 மணத்தியாலங்கள் முன்னர்
அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In