EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

ஆடி 21, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரப் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு  எதிராகத் தொடர்ச்சியாகக்  கடுமையான  அவதூறுகளைப்  பரப்பி, சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் 24 வயதுடைய மொன்றியல்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக மூன்று குற்றவியல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொன்றியல் நகரைச் சேர்ந்த முகமது  பெக்காலி  (Mohamed Bekkali) என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கடந்த ஜூலை ஆரம்பத்தில் மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்,  எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சந்தேகநபர் கடந்த ஜூன் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) மூன்று  அதிகாரிகளை இலக்கு வைத்து, அவதூறான தகவல்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, கியூபெக் மாகாண அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த மொன்றியல் மேயர் சொராயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada)  ” மொன்றியல் பொலிஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்
கியூபெக்

மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்

ஆடி 22, 2026
விக்டோரியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – விமானி உயிரிழப்பு
கியூபெக்

விக்டோரியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – விமானி உயிரிழப்பு

ஆடி 22, 2026
ஹாரிங்டன் நகராட்சியை தாக்கிய புயல் – அதிகாரிகள் தீவிர விசாரணை
கியூபெக்

ஹாரிங்டன் நகராட்சியை தாக்கிய புயல் – அதிகாரிகள் தீவிர விசாரணை

ஆடி 22, 2026
கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு
கியூபெக்

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை
கியூபெக்

சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை

ஆடி 21, 2026
கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்
கியூபெக்

கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

4 நாட்கள் முன்னர்
மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

1 நாள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In