EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

ஆடி 21, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் / எரிவாயுக் குழாய்த்திட்டங்கள் உள்ளிட்ட பெரு அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் வள அபிவிருத்தித் திட்டங்களுக்கான சுற்றாடல் மதிப்பீட்டுச் செயல்முறையை (Environmental Assessment) எளிமையாக்கவும் விரைவுபடுத்தவும் கியூபெக் மாகாண அரசாங்கமும் நாட்டின் மத்திய அரசாங்கமும் கொள்கையளவில் உடன்பாடு கண்டுள்ளன.

மொன்றியலில் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கியூபெக் மாகாண சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரி (Pascale Déry) மற்றும் மத்திய அரசுத் திணைக்களங்களின் மறுசீரமைப்பு மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound) ஆகியோர், இணைந்து இப்புதிய ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இப் புதிய உடன்படிக்கையின்படி, கியூபெக் மாகாண அதிகார வரம்பிற்குள் அமையும் பெருந்திட்டங்கள், மாகாண அரசாங்கத்தின் சூழல் மதிப்பீட்டுக்கு மட்டுமே உட்படுத்தப்படும்.

இதன்மூலம் மத்திய அரசு மற்றும் மாகாண அரசு என இருவேறாக மேற்கொள்ளப்பட்டு வந்த இரட்டைச் சூழல் மதிப்பீட்டு நடைமுறைகள் தவிர்க்கப்பட்டு, திட்டங்களை விரைவாகத் தொடங்க வழிவகுக்கப்படும்.

சூழல் மதிப்பீட்டுச் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டாலும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான உயர் தரநிலைகளில் எந்தவொரு விட்டுக் கொடுப்பும் செய்யப்பட மாட்டாது என்று, கியூபெக் சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு
கியூபெக்

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை
கியூபெக்

சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை

ஆடி 21, 2026
மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்
கியூபெக்

கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

4 நாட்கள் முன்னர்
தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்

தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்

6 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In