இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் (28) இடம்பெற்றது.
இதில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.











