EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

ஆடி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

டொமினிக்காவில் (Dominica) வசித்து வந்தவரும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவருமான பிரபல தொழிலதிபரும், அவரது வாழ்க்கைத்துணையும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு அமெரிக்க பிரஜைகளும் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டொமினிக்காவின் தலைநகர் ரோசோவில் (Roseau) உள்ள மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், நடுவர் மன்றம் (Jury) இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திலேயே கலந்தாலோசித்து, பிரதிவாதிகள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜொனாதன் லெஹ்ரர் (Jonathan Lehrer) மற்றும் ராபர்ட் சினைடர் ஜூனியர் (Robert Snyder Jr.) ஆகிய இருவருமே இக்கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களாவர்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கான முப்பரிமாண (3D) அனிமேஷன் மென்பொருளை உருவாக்கிப் புகழ்பெற்ற கனடிய தொழிலதிபர் டேனியல் லேங்லோயிஸ் மற்றும் அவரது நீண்டகாலப் பங்காளியான தொமினிக் மார்சண்ட் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டொமினிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள ‘கல்லியன்’ (Gallion) பகுதிக்கு அருகே, எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார் ஒன்றிலிருந்து இவ்விருவரின் உடல்களும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆடி 29, 2026
கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்
கனடா

கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்

ஆடி 29, 2026
அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஆடி 29, 2026
கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு  அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு
கனடா

கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

ஆடி 29, 2026
அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான  ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு
கனடா

அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

ஆடி 29, 2026
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் –  விரிவான விசாரணை நடத்த திட்டம்
கனடா

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

1 நாள் முன்னர்
யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

6 நாட்கள் முன்னர்
மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்த கனடா மத்திய வங்கிக்குத் தடை — தொழிலாளர் உறவுகள் சபை உத்தரவு!

மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்த கனடா மத்திய வங்கிக்குத் தடை — தொழிலாளர் உறவுகள் சபை உத்தரவு!

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In