EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான  ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

ஆடி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

டொரொண்டோவில் உள்ள ‘பில்லி பிஷப்’ (Billy Bishop) நகர மைய விமான நிலையத்தில் வணிகரீதியான ஜெட் விமானங்களின் போக்குவரத்தை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு முன்னெடுத்து வரும் பிரம்மாண்ட ‘அல்டோ’ (Alto) அதிவேக ரயில் திட்டத்திற்கான தனது ஆதரவை ஒன்ராறியோ மாகாண அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொரொண்டோ தீவில் அமைந்துள்ள பில்லி பிஷப் விமான நிலையத்தில் ஜெட் விமானங்களை அனுமதிக்கும் ஒன்ராறியோ மாகாண அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்காது என, மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விமான நிலையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு ஒன்ராறியோ மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்காரியா (Prabmeet Sarkaria) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறு குழுக்களின் (Fringe Groups) எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் மத்திய அரசிற்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையான மாகாண அரசாங்கத்திற்கும், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கும் இடையே நிலவி வந்த இருதரப்பு உறவில், இத்தீர்மானம் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆடி 29, 2026
கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்
கனடா

கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்

ஆடி 29, 2026
அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஆடி 29, 2026
கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு  அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு
கனடா

கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

ஆடி 29, 2026
கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  
கனடா

கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

ஆடி 29, 2026
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் –  விரிவான விசாரணை நடத்த திட்டம்
கனடா

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

4 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

கிளிநொச்சியில் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள பாலம்

1 நாள் முன்னர்
தையிட்டியில் காணிகளை  கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

22 மணத்தியாலங்கள் முன்னர்
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

2 நாட்கள் முன்னர்
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In