EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

ஆடி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மறுமலர்ச்சிக்கான வழி’ தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியை கொன்கிரீட் இட்டு புனரமைக்கும் பணிகள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாகாணசபைகள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

1.25 கிலோமீற்றர் நீளமுடைய இவ்வீதி மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் 53.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மூன்று மாத காலப்பகுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் வவுனியா உக்குளாங்குளம், கூமாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கான போக்குவரத்து இலகுவடைவதுடன், 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவர்.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் உள்ளிட்டோர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரதேச வாசிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!
அண்மைய செய்திகள்

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
அண்மைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

ஆடி 27, 2026
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

ஆடி 27, 2026
மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஆடி 27, 2026
சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்
அண்மைய செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது – பேராசிரியர் ரகுராம் வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

4 நாட்கள் முன்னர்
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

7 நாட்கள் முன்னர்
ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

6 நாட்கள் முன்னர்
மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

5 நாட்கள் முன்னர்
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In